Design Info

DESIGN INFO


உங்கள் விருப்பத்திற்கு ஏற்றால் போல் வடவமைப்புக்களை செய்து தருகின்றோம்

வடிவமைப்புக்கு தேவையான மாதிரி படங்களை எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்

அதிக தரத்துடனான படங்களுக்கு சிறிய கட்டனம் அறவிடப்படும்

வடிவமைப்பு வேலை நாட்கள் செய்யும் வேலையை பொருத்து அமையும்

வடிவமைப்பு விலை விபரம்: 30.00 CHF இருந்து…

நீங்கள் ஓர் நிரந்தர வாடிக்கையாலராக இருந்தால் சிறப்பு விலைக்கழிவுகள் வழங்கப்படும்

எமது சேவைகள்
  • உங்களுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் (Design, Print, Web Design) இலவசமாக வழங்கக் காத்திருக்கிறோம்

    Jalamma குழமம் அச்சக (Print) & வடிவமைப்பு (Design) மற்றுமல்லாமல் மென்பொருள் உற்பத்தி, வடிவமைத்தல், மென்பொருள் மேலாண்மை, கல்வி பணி என அனைத்து துறையிலும் சிறந்து விளங்குகிறது.
முகவரி
தொடர்புக்கு





© 2017. «Jalammaprint.com». All right reserved.