DELIVERY INFO

  • Home
  • DELIVERY INFO

DELIVERY INFO

அவசர பாசல் சேவை: 1 நாள்
சாதாரன பாசல் சேவை: 2-3 நாள்
மெதுவான பாசல் சேவை 3-5 நாள்

சாதாரன பாசல் சேவைக்கு கட்டனம் அரவிடுவதில்லை
Swiss தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கும் இது பொருந்தும்

பாசல் கொடுக்கும் நாட்கள்:
வேலை நாட்கள் மட்டுமே
திங்கள் முதல் வெள்ளி வரை (விடுமுறை நாட்களில் பாசல் கொடுக்கப்படமாட்டாது)

கவனத்திற்கு:

பிரின்ட் வேலை முடிந்து பாசல் அனுப்புவதற்கான திகதி உங்களுக்கு E-Mail ஊடாக அறிவிக்கப்படும்.

தவிர்க முடியாத காரனங்கலால் அனுப்பும் நாள் பிந்தும் போது உங்களுக்கு அறிவிக்கப்படும்.

குறித்த திகதில் பாசல் தேவை என நீங்கள் கருதும் பட்சத்தில் கண்டிப்பாக எமக்கு அறியத்தரவேண்டும்.

பாசல் கொடுக்கும் நாள் எம்மிடம் கேட்டு தெரிந்துகொள்ள முடியும்
நேரம் சொல்லப்படமாட்டாது
பாசல் உங்கள் இடத்திற்கு வரும்பொழுது நிங்கள் உங்கள் விட்டில் அல்லது நிறுவனத்தில் இல்லாதுவிட்டால் மருதிகதியை எம்மிடம் கேட்டு தெரிந்துகொள்ளவும்.
எமது சேவைகள்
  • உங்களுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் (Design, Print, Web Design) இலவசமாக வழங்கக் காத்திருக்கிறோம்

    Jalamma குழமம் அச்சக (Print) & வடிவமைப்பு (Design) மற்றுமல்லாமல் மென்பொருள் உற்பத்தி, வடிவமைத்தல், மென்பொருள் மேலாண்மை, கல்வி பணி என அனைத்து துறையிலும் சிறந்து விளங்குகிறது.
முகவரி
தொடர்புக்கு

© 2017. «Jalammaprint.com». All right reserved.